





Serivce Projects And Doctors Day Celebration
- at 2:00 PM
1-7-2021 வியாழனன்று காலை 11.30 மணி அளவில் நமது ரோட்டரி சேலம் மெஜஸ்டிக் சங்கம் சார்பில் மருத்துவர் தினத்தை முன்னிட்டு சேலம் ரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலையம் நிலையத்துக்கு சுமார் 15000 மதிப்புள்ள கலர் பிரிண்டர் அன்பளிப்பாக கொடுத்து அங்கு பணியாற்றும் மருத்துவருக்கு பொன்னாடை போர்த்தியும் நினைவுப் பரிசு வழங்கியும் கௌரவிக்கப்பட்டது
Event Details
- Date 01 Jul 2021
- Time 2:00 PM