Doctors Day Celebration
- 01 Jul 2021 at 12:30 PM
- Aishwaryam Speciality Hospital
1-7-2021 வியாழக்கிழமை அன்று மதியம் 12.30 மணி அளவில் நமது ரோட்டரி சேலம் மெஜஸ்டிக் சங்கம் சார்பில் மருத்துவர் தினத்தை முன்னிட்டு மருத்துவர் திரு சந்திரசேகரன் அவர்களை ஐஸ்வரியம் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் சந்தித்து நினைவு பரிசு வழங்கினோம்