



Annapurna Day Celebration
- at 12:00 PM
- Ammapalayam High School, Salem
1-7-2021 வியாழன் அன்று மதியம் 1.30 மணி அளவில் நமது ரோட்டரி சேலம் மெஜஸ்டிக் சங்கம் சார்பில் அன்னபூர்ணா தினத்தை முன்னிட்டு சேலம் அம்மாபாளையம் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு 70 நபர்களுக்கு கொடுக்கப்பட்டது
இடம் - அம்மாபாளையம் உயர்நிலைப்பள்ளி வளாகம்
Event Details
- Location Ammapalayam High School, Salem
- Date 01 Jul 2021
- Time 12:00 PM